இளையராஜாவின் இசை


 விடுதலை திரைப்படத்தில் இளையராஜாவின் அவருடையத்தரத்துக்கு கம்மியாக இருந்தாலும் சில காட்சிகளில் இசை படத்தில் இடம்பெறும் பாத்திரத்திற்க்கு நேறும் கஷ்டம் குறிப்பாக சூரி ஏற்கும் குமரேசன் காதாப்பாத்திரம் முதலில் காவல் அதிகாரிக்கு உணவுக்கொடுக்க சக காவலதிகாரியியம் காடும், மலையும் கடந்து குறுகலான மற்றும் தாழ்வான ஆபத்து நிறைந்து இருக்கும் பகுதிகளில் கடந்து செல்லும் பொழுது அடுத்து குமரேசன் சக அதிகாரிக்கு உணவுக்கொடுக்க வாகனத்தில் செல்லும்போது தமிழரசியின் பாட்டிக்கு கரடியால் காயம் ஏற்பட்டு அவளும் , உறவினர்களும் பாட்டியைத் தூக்கி செல்லும்போது குமரேசன் அவர்களுக்கு உதவியதால் OC விதிமுறைகளை மீறிவிட்டான் என்று குமரேசனை physically punish செய்வார். இந்த இரண்டுக்காட்சிகளிலும் இளையராஜாவின் இசையானது புத்துணர்ச்சியூட்டும் வகையில் இருந்தது.

நான் படம் பார்த்து இரண்டு வாரம் ஆகிய நிலையிலும்க்கூட இந்த காட்சிகள் என் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

Comments

Post a Comment